ARASANAI.COM | அரசாணை | தமிழக அரசாணைகள் | Government Orders | tn gos | TN G.Os

TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4


S.NOTITLESUBJECTS DOWNLOAD
93DGE G.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்தாட்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தேவைப்படும் Barcode Readers கொள்முதல் செய்யப்பட்டதற்கு பின்னேற்பு மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது DOWNLOAD
92DGE G.O Ms.No. 4Dt: January 10, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் 2014- விடைத்தாள் முகப்புச்சீட்டு படிவங்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து அச்சிட்டு வழங்கிட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
91DSE G.O.(Ms) No.260Dt: December 17, 2013|பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
90DSE G.O.(D) No.129Dt: May 09, 2013|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
89DSE G.O (1D) No. 57Dt: March 05, 2013|தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
88DGE G.O Ms.No. 23Dt: February 11, 2013|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது DOWNLOAD
87DSE G.O(1D) No. 385Dt: November 02, 2012|பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
86DSE G.O Ms.No. 270Dt: October 22, 2012|பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
85DSE G.O Ms.No. 165Dt: July 04, 2012|பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி-முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்- நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் - கல்வித்தகுதிகள் -இணையாக கருதுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
84DEE G.O Ms. No. 146Dt: June 19, 2012|தொடக்கக் கல்வி - நீதிமன்றத் தீர்ப்பாணைகள் - 01.06.88க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றியவர்கள் - மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 1.6.88 DOWNLOAD
83DSE G.O Ms. No. 137Dt: June 08, 2012|பள்ளிக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டில் ,100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது DOWNLOAD
82DSE G.O (D) No.158Dt: May 18, 2012|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2012-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள். DOWNLOAD
81DSE G.O Ms.No. 121Dt: May 17, 2012|பள்ளிக் கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - ஆணைவெளியிடப்படுகிறது. DOWNLOAD
80DSE G.O Ms.No.47Dt: March 02, 2012|பள்ளிக் கல்வித் துறை - சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை. DOWNLOAD
79DSE G.O Ms.No.40Dt: February 21, 2012|தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மூலமாக நடத்தப்படும் பாரதியார் தினம் / குடியரசு தினம் மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு இணையம் நடத்தும் போட்டிகளில் தமிழ்நாடு மாநில கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பள்ளிகளை மட்டுமே பங்குகொள்ள ஆணை வெளியிடப்பட்டது. DOWNLOAD
78DGE G.O Ms.No.36Dt: February 17, 2012|தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும். DOWNLOAD
77DSE G.O Ms.No.15Dt: January 23, 2012|பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
76DSE G.O Ms. No. 12Dt: January 18, 2012|பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல். DOWNLOAD

No comments:

Post a Comment