ARASANAI.COM | அரசாணை | தமிழக அரசாணைகள் | Government Orders | tn gos | TN G.Os

TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2


S.NOTITLESUBJECTS DOWNLOAD
50DSE GO.Ms.No. 157Dt: June 10, 2010 | மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 30 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது. DOWNLOAD
49DSE GO.(D).No. 185Dt: June 10, 2010 | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 - கோவை - 2010 சூன் 23, 24, 25 ஆகிய நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது. DOWNLOAD
48DSE GO.Ms.No. 143Dt: May 21, 2010 | மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 96 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது. DOWNLOAD
47DSE GO.(D).No 131Dt: April 28, 2010|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2010-2011-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. DOWNLOAD
46DSE Go.Ms.No. 71Dt: March 18, 2010|பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை மனுக்கள் எண். 9780/95 மற்றும் 14027/96 ஆகியவைகளின் மீது 8.7.2004 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு- பணிவரன்முறை செய்யப்பட்ட 10 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு, 10.6.2002 முதல் தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1ஆக பட்டதாரி ஆசிரியர் சம்பள விகிதத்தில் பணியாற்றி வரும் 191 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைப் படுத்துதல்- ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
45DSE Go.Ms.No. 308Dt: November 30, 2009 | அரசு அறிவிப்புகள் - பள்ளிக் கல்வித் துறை - பொது நுாலகங்கள் - தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊர்ப்புற நுாலகர்கள் - சிறப்பு காலமுறை ஊதியம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
44DSE Go.Ms.No. 206Dt: August 10, 2009 | பொது நுாலகத் துறை - தமிழ் நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
43DSE Go.Ms.No. 220Dt: November 10, 2008 | பள்ளிக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு அனுமதி மனு எண்.18227 மற்றும் 18228/2008-இல் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பாணையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறத. DOWNLOAD
42DSE Go.Ms.No. 218Dt: November 08, 2008|பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவ/ மாணவியரிடமிருந்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் சிறப்புக் கட்டணம் (Special Fee) இரத்து செய்ததினால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்ய ஒப்புதல் அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
41DSE G.O Ms.No.207Dt: September 30, 2008|தொடக்கக் கல்வி – ரிட்மனு எண். 8079/2006-ல் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய 28.04.2006 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை நிர்ணயம் செய்து திருத்திய ஓய்வூதியப் பலன்கள் அனுமதித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
40DSE Go.Ms.No. 126Dt: June 12, 2008|பள்ளிக்கல்வி - பள்ளிகளின் தகவல் சார்ந்து ஒருங்கிணைந்த இணையதளம் http//www.pallikalvi.in என்ற பெயரில் புதிய இணைய தளம் - உருவாக்கவும் மற்றும் அதனை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பராமரிக்கவும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி -ஆணைகள் வெளியிடப்படுகின்றன DOWNLOAD
39DSE Go.Ms.No. 122Dt: June 06, 2008|மேல்நிலக் கல்வி-2008-2009ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலப் பள்ளிகள மேல்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தப்பட்ட - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்ப - ஆணை வெளியிடப்படுகிறன. DOWNLOAD
38DSE Go.Ms.No. 121Dt: June 06, 2008|பள்ளிக் கல்வி - 2008-09ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்த அனுமதி அளித் ஆணயிடப்பட்ட- 100 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித் ஆண வெளியிடப்படுகிறன. DOWNLOAD
37DSE Go.(1 D).No. 194Dt: May 22, 2008 | பகுதிII திட்டம் - 2008-09 - கன்னிமாரா பொது நுாலகத்திற்கு மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறன. DOWNLOAD
36DSE Go.(1 D).No. 148Dt: April 21, 2008 | பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2008-09ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. DOWNLOAD
35DSE Go. (1D) M .S .No . 195 Dt: August 06, 2007 | பொது நுாலகத்திற்கு - சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நுாலகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
34DSE Go.Ms.No. 131Dt: June 14, 2007|மேல்நிலைக் கல்வி-2007-2008ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டது - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்பது- ஆணைகள் வெளியிடப்படுகிறது. DOWNLOAD
33DSE Go.(1D).194Dt: June 11, 2007|பள்ளிக் கல்வி - பெரியார் திரைப்படம் - பள்ளி மாணவ மாணவியர் சலுகைக் கட்டணத்தில் பார்க்க-அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
32DSE G.O Ms.No.115Dt: May 30, 2007|பள்ளிக் கல்வி -அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD
31DSE Go.Ms.No. 106Dt: May 09, 2007|பள்ளிக் கல்வி - 2007-2008ம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தல்- ஆண வளியிடப்படுகின்றது. DOWNLOAD
30DSE Go.Ms.No. 103Dt: May 07, 2007 | பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2007-2008ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. DOWNLOAD
29DSE G.O Ms.No.100Dt: April 30, 2007|பள்ளிக்கல்வி – தமிழ்நாட்டிலுள்ள திறந்த வெளிப்பல்கலைக் கழகங்களால் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது. DOWNLOAD
28DSE Go.Ms.No. 3Dt: January 05, 2007|பள்ளிக் கல்வி -கணினி கல்வித் திட்டம் - அரசு/மாநகராட்சி/நகராட்சி - மேல்நிலப் பள்ளிகளுக்கு கணினி வாங்குதல் - ஆண வெளியிடப்படுகிறது. DOWNLOAD
27DSE Go.Ms.No. 194Dt: October 10, 2006|பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது. DOWNLOAD
26DSE G.O Ms.No.101Dt: June 30, 2006|மேல்நிலைக் கல்வி 2006-2007ஆம் கல்வியாண்டில் 100 அரசு/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 100 பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. DOWNLOAD

2 comments:

  1. sir please post BRTE POST regularaisation order no.15209/c4/E1/ 2016 DATED 30.3.2016

    ReplyDelete
  2. Sir Please post. Is one B.Ed is eligible for all subjects????

    ReplyDelete